குடல்–மூளை இணைப்பு: வயிற்று ஆரோக்கியம் மனநிலையை பாதிக்குமா?
குடல்–மூளை இணைப்புப் பாதை என்றால் என்ன ? நமது குடலும் மூளையும் ஒன்றுக்கொன்று தொடர்பில் உள்ளன. மனஅழுத்தம் ஏற்பட்டால் வயிற்றில் வலி , குமட்டல் , வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் ஏற்படுவது பலருக்கும் தெரிந்த அனுபவம். இதற்குக் காரணம் குடல் மற்றும் மூளை நரம்புகள் , ஹார்மோன்கள் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு மூலம் தொடர்ந்து தகவல் பரிமாறிக் கொள்வதுதான். இதையே குடல்–மூளை இணைப்புப் பாதை ( Gut–Brain Axis) என்று கூறுகிறோம். மனஅழுத்தம் வயிற்றை எப்படி பாதிக்கிறது ? குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுகள் தினசரி உணவில் இவற்றை சேர்க்க முயற்சிக்கலாம்: தயிர் , மோர் – குடலில் நல்ல நுண்ணுயிரிகளை ஆதரிக்க உதவும் காய்கறிகள் , கீரைகள் , பழங்கள் – நார்ச்சத்து தரும் ஓட்ஸ் , சிறுதானியங்கள் , பயறு வகைகள் – செரிமானத்திற்கு உதவும் வாழைப்பழம் , வெங்காயம் , பூண்டு – நல்ல குடல் நுண்ணுயிரிகளுக்கு உதவும் மீன் , முட்டை , பருப்பு , நட்ஸ் – மூளை மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் தினசரி செய்ய வேண்டிய 5 எளிய விஷயங்கள் காலை உணவை தவிர்க்க வேண்டா...